உழைப்பு என்றால் என்ன என்று கேட்டேன்
உழைத்துபாரேன குரல் வந்தது;
நட்பு என்றால் என்ன என்று கேட்டேன்
நல்ல நண்பனே நட்பு என்றது;
அன்பு என்றால் என்ன என்று கேட்டேன்
தாய் என்றது;
மனைவி என்றால் என்ன என்று கேட்டேன்
கல்யாணம் பண்ணிபார் என்றது;
இதை சொன்னது நீ யார் என கேட்டேன்
உன்னை படைத்த கடயுள் என்றது;
No comments:
Post a Comment