Wednesday, April 18, 2012

கடயுள் நம்பிக்கை

உழைப்பு என்றால் என்ன என்று கேட்டேன் உழைத்துபாரேன குரல் வந்தது; நட்பு என்றால் என்ன என்று கேட்டேன் நல்ல நண்பனே நட்பு என்றது; அன்பு என்றால் என்ன என்று கேட்டேன் தாய் என்றது; மனைவி என்றால் என்ன என்று கேட்டேன் கல்யாணம் பண்ணிபார் என்றது; இதை சொன்னது நீ யார் என கேட்டேன் உன்னை படைத்த கடயுள் என்றது;

Friday, February 17, 2012

உலகில் சிறந்தது

உலகில் திரும்ப கிடைக்காதது
தாயின் அன்பையும்
தந்தையின் அரவணைப்பும்
தோல்விகள் வந்தபோது
தோல்கொடுத்த தோழனும்;

பூக்கள்

மறுபடியும் புதிதாய்
பிறக்கிறது உன் கூன்தலில்
சூடியபோது;

ஒருசான் வயிர்ற்றுகாக

முன்பெல்லாம் கவிதைகளே படித்தும்
பேசியும் சாப்பிட மறந்து
கவிதைகள் எழுதினேன்;
இன்றோ,
எல்லாவற்றையும் மறந்து
அலுவலகத்தில் அமர்ந்து கிடக்கிறேன்
எல்லாம் ஒருசான் வயிர்ற்றுகாக;

அரசியல்வாதிகள்

உழைப்பே இல்லாமல்
உதியமாம்
கேட்கனும்போல் தோன்றுகிறது
அரசியல்வாதிகளிடம்;

Wednesday, February 1, 2012

மனிதனாய் பிறந்துவிட்டோம்

மனிதனாய் பிறந்துவிட்டோம்
மன்னிக்க கற்றுகொள்;
மனிதனாய் பிறந்துவிட்டோம்
மனிதாபினோடு நடந்துகொள்;
மனிதனாய் பிறந்துவிட்டோம்
தவறுகளை திருத்திகொல்;
மனிதனாய் பிறந்துவிட்டோம்
நடந்ததை நினைத்து வருந்தாதே;
மனிதனாய் பிறந்துவிட்டோம்
யாருக்கும் துரோகும் செய்யாதே

Friday, December 30, 2011

உழைப்பு

விதை என்ற உழைப்பால்
விதை போடு
நாளை எதிர்காலம்
மரமாய் நிமிரிந்து நிற்கம்