Saturday, July 10, 2010

பயம்

பயத்தினால் நீயே ஜாடிக்குள் அடைபட்டுகொள்கிறாய்

பயம்

பயத்தை காட்டிலும் மரணமே மேல்

வாழ்க்கை

வாழ்க்கையில் முதல் பாதி நீ என்ன செய்ய வேண்டும் என்று உணர்கிறாய்
பிற்பாதி என்ன செய்ய கூடாது என்று உணர்ந்து கொள்கிறாய்

Thursday, July 8, 2010