Thursday, March 11, 2010

பக்குவும்

துன்பத்தில் இன்பம்
வலியில் வலிமே
தோல்வியில் வெற்றி
இவைதான் மனிதாயின் பக்குவத்தே உண்டாக்கும்

கள்ள காதல்

வழிவிட்டு செல்ல
நான் ஒன்றும் வழிபோக்கனில்ல
உன் கணவன்

Wednesday, March 10, 2010

விதி

விதியே மதியால் வெல்லலாம் என்றார்கள், விதியே தேடுகிறேன் மதி(து) மயக்கத்தில்