Tuesday, December 21, 2010

Don't Lose Confident

Failure is a teacher not a destroyer. Failure make delay in success not in career. It is temporary not a permanent.

Thursday, October 21, 2010

Thoughts

I never understand this life but i learned some good attitude and i learned more about the success and the failure, and that's enough to make my day good

Wednesday, September 22, 2010

Commitment

Without Commitment Nothing will Happen, whether to complete the job in time or delivering the goods, commit yourself, success is in your hand

Wednesday, September 15, 2010

Money

If you have more money than one good friend then you are unfit in the world

Monday, August 23, 2010

சிரிக்க தெரிந்த மனிதன் மட்டுமே சிந்திக்க தெரிந்தவன்

Saturday, July 10, 2010

பயம்

பயத்தினால் நீயே ஜாடிக்குள் அடைபட்டுகொள்கிறாய்

பயம்

பயத்தை காட்டிலும் மரணமே மேல்

வாழ்க்கை

வாழ்க்கையில் முதல் பாதி நீ என்ன செய்ய வேண்டும் என்று உணர்கிறாய்
பிற்பாதி என்ன செய்ய கூடாது என்று உணர்ந்து கொள்கிறாய்

Thursday, July 8, 2010

Monday, June 28, 2010

Thursday, June 24, 2010

Friendship


Many will come and go but true friends only live in our heart

நட்பு

மரணம் உன்னை அழைக்கிறது என்றால் நான் செல்கிறேன் வழியவிடு

Aim

Aim is to achieve not destroy

Wednesday, June 23, 2010

ஐயோ

கொசுவே அடிக்க மனமில்லை
ஏனென்றால்
அதில் ஹொடுவது என் இரத்த குட
Aim is to achieve not destroy
சென்ற பாதையிலே செல்வதை காட்டிலும்
ஒரு முறை புதிய பாதையே உருவாக்குஹோம்

Thursday, June 10, 2010

ஒவ்வரு வெற்றியும் அடுத்தவரின் தோல்வியால் கிடைக்கபடுகிறது

Tuesday, June 8, 2010

Confident is the only assests for success
If my first step is failure
I believe my next step will achieve the success

Saturday, June 5, 2010

Thursday, June 3, 2010

Friday, April 23, 2010

There is nothing to lose;
nothing to gain;
be cool:

Enjoy the life on your way;
There is nothing to lose;
nothing to gain;
be cool:

Enjoy the life on your way;

Friday, April 2, 2010

அடடா

ஆ என சத்தம்
திரும்பி பார்த்தால்
என் நிழல்மேல் முட்கள்

ஆ என சத்தம்
திரும்பி பார்த்தல்
என் நிழல்மேல் முட்கள்

அப்படி பார்க்காதே

என் நிலைமை காட்டிலும்
உன் விழி மோசமானது

Thursday, March 11, 2010

பக்குவும்

துன்பத்தில் இன்பம்
வலியில் வலிமே
தோல்வியில் வெற்றி
இவைதான் மனிதாயின் பக்குவத்தே உண்டாக்கும்

கள்ள காதல்

வழிவிட்டு செல்ல
நான் ஒன்றும் வழிபோக்கனில்ல
உன் கணவன்

Wednesday, March 10, 2010

விதி

விதியே மதியால் வெல்லலாம் என்றார்கள், விதியே தேடுகிறேன் மதி(து) மயக்கத்தில்